About us

About us

          அல்லாஹ்வின் திருப்பெயரால்….

அக்குறனையை மையமாகக் கொண்டு தகவல் தேடும் உலகிற்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கக்கூடிய சமூகத்தில் உள்ள திறைமையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் இயலுமையுள்ள தனித்துவமான ஒரு ஊடகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே இவ் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத் தளமானது அரசியல் மற்றும் இயக்க ஆதிக்கத்திற்கு உட்படாமல் இஸ்லாமிய நெறி முறைகளுக்கு உட்பட்டு சுயாதீனமாக இயங்கும். மேற்கொண்டு கீழ் வரும் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இவ் ஊடகம் செயற்படும்

1.இவ் இணையத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்களுக்கு! தகவலை எமக்கு அனுப்பியவர் மற்றும் எழுதியவர்களே பொறுப்பாகும்

2.இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் எமது சக்திக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்பே வெளியிடப்படும்.

3.எமது விளம்பரங்கள் நம்பக தன்மை உறுதி செய்யப்பட்ட பின்பே எம்மால் வெளியிடப்பட்டாலும் அதையும் மீறி விளம்பரதாரர்களால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவார்களாயின் அதற்கு இணையதளம் பொறுப்பாகாது.

4.இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்களில் மாற்றங்கள் செய்வதற்கும் எமக்கு முழு உரிமை உண்டு. அத்துடன் தகவல்களை நீக்குவதற்கும் முழு உரிமை உண்டு

மேலும் வாசகர்களிடம் இருந்து ஆக்கங்களையும் காத்திரமான விமர்சனங்களையும் எதிர்பார்கிறோம்.ஆக‌வே ஆக்கங்களையும் விமர்சனங்களையும் கீழ் கானும் email முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விளம்பரம் தொடர்பான விபரங்களுக்கும் கீழ் கானும் email முகவரியை நாடவும்.

தொடர்புகளுக்கான email முகவரி.
akuranainfo@gmail.com
info@akuranainfo.com

                                                    இப்படிக்கு,
                                                  ஆசிரியர்குழு