அத்தியாவசிய பொருட்களுக்கான விலையில் மாற்றம்

அத்தியாவசிய பொருட்களுக்கான விலையில் மாற்றம்

0
SHARE

அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகளை நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்குமைவாக 27  முதல் அமுலுக்கு வரும்வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைபின்வருமாறு:
ஒரு கிலோ மைசூர் பருப்பு             ரூபா   159
ஒரு கிலோ வெள்ளை சீனி             ரூபா     93
ஒரு கிலோ பாசிப் பயறு                 ரூபா   205
ஒரு கிலோதுபாய்நெத்தலி             ரூபா   405
ஒரு  கிலோ தாய்லாந்துநெத்தலி   ரூபா   490
ஒரு கிலோஉருளைக் கிழங்கு        ரூபா   115

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY