‌அக்குரனையில் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்

‌அக்குரனையில் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்

0
SHARE

இன்று இஸ்லாம் தீவிர வாதத்தை போதிக்கின்ற மார்க்கம் இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற நச்சு கருத்து மாற்று மதத்தவர்கள் மத்தியில் பதியவைக்கப்பட்டுள்ளது.இன் நச்சு கருத்தை பதிய வைத்த முக்கிய புள்ளிகளாக ஊடகங்களே திகழ்கிறது. ஒரு முஸ்லிம் தனி நபராக அல்லது தனிப்பிரிவாக இருந்தது செய்யும் சமூக விரோத செயலுக்கு இந்த ஊடகங்கள் சித்தரிக்கும் பெயர் இஸ்லாமிய தீவிரவாதம் இது இப்படி இருக்க ஒரு இந்து தனி நபராக அல்லது தனிப்பிரிவாக இருந்து செய்யும் சமூக விரோத செயலை ஊடகங்கள் தனி நபர் ஒருவரின் சமூக விரோத செயலாகவே சித்தரிக்கும் . உண்மையில் மதத் தீவிரவாதம் என்று சித்தரிக்காமல் சமூக வீரோத செயலாக சித்தரிப்பதே சரியானதும் கூட ஆதலால் ஊடகங்களினால் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்று மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட கருத்தை நீக்கும் நோக்கில் SLTJ தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்து தீவிரவாத எதிப்பு பொதுக் கூட்டAKU11-530x318 AKU-POSTER9-530x530 PULU-B t WhatsApp-Image-2017-01-06-at-7.08.10-PM-530x883ங்கள் , மாநாடுகள் T.v நிகழ்ச்சிகள், பேனர்கள் ,வாகன பேரனிகள்,போன்றவற்றின் மூலம் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை விரியமாக நடத்திவருகிறது .இப் பிரச்சாரம் மக்கள் மனைத வென்றுள்ளதுடன் இஸ்லாம் மனித நேயத்தை அளிக்க வந்த மார்க்கம் என்பதை உறுதி படுத்தியும் இருக்கிறது. இவ்வாறான தீவிரவாத எதிப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்தும் நடக்க வேண்டும். ஆதலால் நாங்களும் எம்மால் இயன்றளவு சமூக வலை தளங்கள் மூலம் தீவிரவாத எதிப்பு பிரச்சாரத்தை செய்து இஸ்லாம் மனித நேயம்மிக்க மார்க்கம் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY