ரொட்டியில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் – விசாரணைக்கு

ரொட்டியில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் – விசாரணைக்கு

0
SHARE

இந்தியாவில் ரொட்டி உள்ளிட்ட அடுமனை உணவுப் பொருள்களில், புற்றுநோயை தருவிக்கும் ரசாயனங்கள் உள்ளன என்ற ஆய்வைத் தொடர்ந்து, அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு தில்லியில் மேற்கொண்ட ஆய்வு மேற்கொண்டது. இதில், பரிசோதனை செய்யப்பட்டதில், 84 சதவீத மாதிரிகளில் ரொட்டி தயாரிப்பில் பொட்டாசியம் ப்ரோமேட்டும், பொட்டாசியம் அயோடையும் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்த்து. இது புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களாகும்.

இந்த ஆய்வு முடிவைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

பல நாடுகளில இந்த ரசாயனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY