ஆப்பிள் நிறுவனத்தின் புதிய உற்பத்திகள்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய உற்பத்திகள்

0
SHARE

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் மார்ச் 21ஆம் நாள் கலிபோர்னியா மாநிலத்தின் சியூபெர்தினோ நகரில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, புதிய ஐபோன், ஐபாட் உள்பட பல்வேறு உற்பத்திப் பொருட்களை வெளியிட்டது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் இக்கூட்டத்தில் புதிய உற்பத்திப் பொருட்களின் அம்சங்கள் குறித்து எடுத்துக்கூறினார்.

d7dfab9596414b0eb7515507f6feb9d7

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY