இரட்டை பிரஜாவுரிமை பெற்ற 2500 இலங்கையர்களுக்கு சான்றிதழ்கள்

இரட்டை பிரஜாவுரிமை பெற்ற 2500 இலங்கையர்களுக்கு சான்றிதழ்கள்

0
SHARE

இரட்டை பிரஜாவுரிமை பெற்ற 2500 இலங்கையர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் (15) சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டைப் பிரஜாவுரிமைபெற்ற 2500 இலங்கையர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
ஏற்கனவே  4200 பேர் இரட்டை பிரஜா உரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

AR

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY