இருதய நோயாளியை கரைசேர்க்க உதவிய கடற்படையினர்

இருதய நோயாளியை கரைசேர்க்க உதவிய கடற்படையினர்

0
SHARE

இலங்கைக் கடற்படை “வெனுஸ்” எனும் வணிகக் கப்பலில் கடைமையாற்றும் இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாலுமியை அதன் பீ464 அதிவேக படகு மூலம் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றது.

குவைத்திலிருந்து சிங்கபூருக்குச் சென்று கொணடிருந்த கப்பலின் வேண்டுகோளுக்கின்ங்க இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படைத் தலைமையகம் 30 கடல் மைல்களுக்கு அப்பால் இருந்த கப்பலை நோக்கி பீ464 அதிவேக படகை அனுப்பியது.

கப்பலில் இருந்து பாதுகாப்பாக நோயாளியை ஏற்றிக் கொண்டு அப்படகு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குறித்த நோயாளி ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY