தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதி!

தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதி!

0
SHARE

தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியாக திஸாய் இன்வென் (Tsai Ing-wen) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயக முற்போக்குக் கட்சியை (Democratic Progressive Party – DPP)  சேர்ந்த திஸாய் இன்வென், தேசியவாதக் கட்சியின் எரிக் ச்சூவினைத்(Eric Chu)  தோற்கடித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக தேசியாவாதக் கட்சி தாய்வானில் தமது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக முற்போக்குக் கட்சி இம்முறை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

சீனாவின் அயல் நாடான தாய்வானில் தற்போது, தேசியக் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, அங்கு புதிய பாராளுமன்றத்தையும், அதிபரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று(16) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY