பசுமைமிகு இளைஞர் கு‌ழுவொன்றை வழுவூட்டுவதற்கான பயிற்சி!

பசுமைமிகு இளைஞர் கு‌ழுவொன்றை வழுவூட்டுவதற்கான பயிற்சி!

0
SHARE

காலநிலை மாற்றத்துக்கெதிராகப் போராடும் பசுமைமிகு இளைஞர் கு‌ழுவொன்றை வழுவூட்டுவதற்கான பயிற்சி ஒன்றை வழங்க அமேரிக்கன் கோணர் விண்ணப்பங்களைக் கோரி உள்ளது.
கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம் அகிய இடங்களில் இது இடம் பெற உள்ளது. இது ஐந்தாவது இளைஞர் யாத்திரா வேலைத்திட்டத்தின் கீழ் இடம் பெறவுள்ளது. 16 வயது முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஜனவரி 31 திகதிக்கு முன் இதற்கு விண்ணப்பிக்க முடியும். தேவையான விபரங்களுக்கு 011 2509829 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது
ECO-V Eco Friendly volunteers என்ற முகப்புத்தகத்தில் அல்லது ecovsl@gmail.com என்ற ஈமெயில் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.

(வத்துகாமம் நிருபர்)

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY