அதிவேக வீதியில் வரலாறு காணாத அளவுக்கு அதிக வருமானம்

அதிவேக வீதியில் வரலாறு காணாத அளவுக்கு அதிக வருமானம்

0
SHARE

தெற்கு அதிவேக வீதியில் நேற்று முந்தினம்(24) மாத்திரம் வரலாறு காணாத அளவுக்கு அதிக வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வகையில், கடந்த 24 ஆம் திகதி மாத்திரம் சுமார் 16 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வந்த போயா மற்றும் நத்தர் தின தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவான மக்கள் தமது ஊர்களுக்கு செல்வதற்கு மற்றும் சுற்றுலா செல்வதற்காக குறித்த பாதையை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‌அரச தகவல் தி‌ணைக்களம்

 

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY