இலங்கையில் நபி அவர்கள் காட்டித்தந்த சிறந்த சமுதாயத்தை உருவாக்குவோம்!ரணில் விக்கிரமசிங்க .

இலங்கையில் நபி அவர்கள் காட்டித்தந்த சிறந்த சமுதாயத்தை உருவாக்குவோம்!ரணில் விக்கிரமசிங்க .

0
SHARE

நபியவர்கள் காட்டிய சிறந்த சமூகத்தினை உருவாக்க எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மார்க்கத்தை தமது தனிப்பட்ட நம்பிக்கையாக மாத்திரமன்றி வாழ்க்கை ஒழுங்காகவும் மாற்றிக் கொண்ட அவர்கள் மிகவும் சிறப்புமிக்க ஒரு மதத் தலைவராவார்.   இறைவனால் இஸ்லாம் மதத்தின் இறுதி நபியாக நபியவர்களின் 40 ஆவது வயதில் தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

அக்காலத்தில் பிரிந்து வேற்றுமைப்பட்டுக் காணப்பட்ட அரேபியச் சூழலை சகோதரத்துவத்தின், சமாதானத்தின், தியாகத்தின் அடையாளமாக மாற்றி, உயர் பண்புகள் மிகுந்த சமூகமொன்றை உருவாக்குவதற்கு நபியவர்கள் மேற்கொண்ட முயற்சியை நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY