ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பு! அனுராதபுரத்தில் சம்பவம்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பு! அனுராதபுரத்தில் சம்பவம்

0
SHARE

சில நாட்களுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் அநுராதபுரம் போதன வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பபை சிக்கல் காரணமாக 28 வாரங்களில் பிறக்க இருந்த இந்த குழந்தைகளை 31 வாரங்களுக்கு தாயின் கர்பபபையில் வைத்து ஆரோக்கியமாக பராமரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல் முதலாக கர்பப்பை சிக்கலை குறைத்து கொள்வதற்காக வாய் மூலம் கொடுக்க வேண்டிய மருந்தை யோனி வழியாக அனுப்பி, 31 வாரங்களுக்கு தாயின் கர்ப்பபையில் ஆரோக்கியமாக வைத்து பராமரித்தமை வெற்றியீட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hiru news.lk

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY