அக்குறனை நகரம் நீரிழ் ‌மூழ்கியது!

அக்குறனை நகரம் நீரிழ் ‌மூழ்கியது!

0
SHARE

அக்குறனையில் இன்று பிற்பகள் பெய்த அடை மழையில்அக்குறனை நகரம் நீரிழ் மூழ்கியது .சுமார் 2 அடிக்கு மேல் உயர்ந்த மழை நீர் வழிந்தோடுவதற்கு பல மணி நேரம் எடுத்தது.இதனால் A9 வீதியில் போக்குவரத்தும் பல மணிநேரம் தடைப்பட்டது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY