இந்தியாவில் இலங்கையர்களை நிர்கதிக்கு உள்ளாக்கியவர் கைது

இந்தியாவில் இலங்கையர்களை நிர்கதிக்கு உள்ளாக்கியவர் கைது

0
SHARE

இலங்கையிலிருந்து இந்தியாவின் தம்பதிவைக்கு பௌத்த யாத்திரீகர்களை அழைத்துச் சென்று அவர்களை இடை நடுவில் கைவிட்டு வந்த ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(6.12.2105)

மேற்படி நபருடன் சேர்ந்து இந்த யாத்திரையை திட்டமிட்ட நால்வர் கைதாகியுள்ளனர்.

ஏற்கனவே இந்தியாவிற்குச் சென்று நிர்கதி நிலைக்குள்ளானவர்கள் 6ம் திகதி அழைத்து வரப்பட்டனர்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY