தெழும்புகஹவத்தை பாடசாலையில் புலமை பரிசில் பரீட்‌சை எழுதிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தெழும்புகஹவத்தை பாடசாலையில் புலமை பரிசில் பரீட்‌சை எழுதிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

0
SHARE

இன்று (02) அக்குறனை தெழும்புகஹவத்தை பாடசாலையில் தரம் 05புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தெழும்புகஹவத்தை பாடசாலையில் நடைபெற்றது. இதில் புலமை பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டது.மேலும் இவ்வாண்டு நடை பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் தெழும்புகஹவத்தை பாடசாலையில் எம்.ஆர்.எம் ஸாஜித் 170 புள்ளியையும் எம்.ஜ.எப் அம்னா 157 புள்ளியையும் பெற்று சித்தியடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

 

 

 

 

343212289689_1251272424899083_6099477227198947045_n

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY