வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி

0
SHARE

வேன்- மோட்டார் சைக்கிள் மோதலில் தந்தையும் மகனும் பலியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இரத்தினபுரி- எம்பிலிபிட்டிய பாதையில் பத்துல்பான என்ற இடத்தில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பெல்மடுல்ல பக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வேகமாக வந்த வேன் ஒன்று மோதியிதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
ஜாஎல, ஏக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயது நபர் ஒருவரும் அவரது 19 வயது மகனுமே சம்பவத்தில் மரணித்துள்ளனர்.
வேன் சாரதியும் காயமடைந்துள்ளதுடன் பொலீசார் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY