கண்கொள்ளா காட்சி அளிக்கும் ரோபோக்கள் (இயந்திர மனிதர்கள்)

கண்கொள்ளா காட்சி அளிக்கும் ரோபோக்கள் (இயந்திர மனிதர்கள்)

0
SHARE

2015ஆம் ஆண்டு உலக இயந்திர மனித மாநாடு பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த உயர் கல்வி நிலையங்கள், அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், இளைஞர்களின் இயந்திர மனித போட்டியில் கலந்து கொள்ளும் இளம் வீரர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

3 நாட்கள் நடைபெறும் இம்மாநாடு சீனத் தேசிய மாநாட்டு மையத்தில் 23ஆம் நாள் துவங்கியது. உலக இயந்திர மனிதன் கருத்தரங்கு, உலக இயந்திர மனிதன் பொருட்காட்சி, இளைஞர்களின் இயந்திர மனிதன் போட்டி ஆகிய மூன்று அம்சங்கள் இம்மாநாட்டில் இடம்பெறுகின்றன.

3b579a03fed549cd8a79a01e7e20ac4d 7e4188dd72ce4f7eb0369e1490b282ff 192d303464864aa39c1a501b45532047 7200d473d8894e1a84cf2e812e755d3b 7970e032f012438bbd677ba69ac76abe caca290f91574f3db73948c264e872d1 d2de799721a140d1abaf8bc33777f484

crl online சீன வானொலி

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY