முன்னால் பொலிஸ் மா ‌அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு மரணதன்டனை

முன்னால் பொலிஸ் மா ‌அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு மரணதன்டனை

0
SHARE

தனது மக‌னை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக
நபர்கள் முன்னால் ‌தன்னால் சாட்சியளிக்க முடியா‌த‌ெ‌ன
கூறி கொலை செய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் ஷியாமின்
தாயார் ‌‌கதறி அழுத நிகழ்வு கொழும்பு மேல் நீதி மன்றத்தில்
இடம் பெற்றுள்ளது.நேற்று வர்த்தகர் ஷியாமின் கொலை வழக்கு நேற்று விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இன் நிகழ்வு இடம்பெற்றது.

மேற்கொண்டு ஷியாம் வழக்கில் குற்ற வாழிகளாக
அறிவிக்கப்பட்ட முன்னால் பொலிஸ் மா ‌அதிபர்
வாஸ் குணவர்தன அவரது புதல்வன் ரவிந்து
குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரணதன்டனை
தீர்ப்பு வழங்கப்பட்டது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY