அக்குறணையை சேர்ந்த 21 வயதான அஹமட் சதாம் மலேசியாவில் வபாத்

அக்குறணையை சேர்ந்த 21 வயதான அஹமட் சதாம் மலேசியாவில் வபாத்

0
SHARE

அக்குறணையை பிறப்பிடமாக கொண்ட தெளும்புகவத்தை பாடசலையின் பழைய மாணவன் ஆன அஹமட் சதாம்(21 வயது) மலேசியாவில் வபாத் ஆகி உள்ளார். இவர் மலேசியாவில் பணிபுரிந்து வந்ததாகவும், கடுமையான காய்ச்சல் காரணமாக் வபாத் ஆகி உள்ளார் என தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

இவறது குடும்பம் தற்போது கஹட்டோவிட்ட பகுதியில் வசித்து வறுகின்றனர்.

image

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY