கண்டி அனிவத்தையில் குழந்தை ஒன்றின் சடலம் மீட்பு

கண்டி அனிவத்தையில் குழந்தை ஒன்றின் சடலம் மீட்பு

0
SHARE

கணடி அனிவத்தைப் பகுதியில் குழந்தையொன்றின் சடலமொன்றை பொலீசார் மீட்டுள்ளனர். (24.11.2015)
அனிவத்தையிலுள்ள வீட ஒன்றின் முன் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பழுதடைந்த நிலையிலே அது கண்டு பிடிககப்பட்டுள்ளது.
இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கு அண்மையில் முஸ்லிம் மையவாடி ஒன்றும் இருப்பதாகப் பொலீசார் தெரிவிததனர். எனவே சில வேளை முறையாக அடக்கம் செய்யப்படாத சடலம் ஒன்றை வழவூளங்கள் ஏதும் கொண்டு வந்திதருக்கலாம் எனவூம் பொலீசார் சந்தேகிக்கின்றனர்.
கண்டிப் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY