றகர் போட்டியில் கண்டி அணி வெற்றி

றகர் போட்டியில் கண்டி அணி வெற்றி

0
SHARE

 


(22.11.2015) கண்டி நித்தவலை மைதானத்தில் இடம் பெற்ற சீ.எச்.என்.எப்.சீ அணியூடனான டயலொக் கேடய றகர் போட்டியில் பாசில் மரீஜா தலைமையிலான கண்டி அணி 80-03 என்ற புள்ளி அடிப்படையில் அமோக வெற்றி ஈட்டியது. மேற்படி போட்டியின் சில கட்டங்களை மேலே காணலாம்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY