Steve Jobs உயிறுடன் உள்ளாரா?

Steve Jobs உயிறுடன் உள்ளாரா?

0
SHARE

“அப்பிள்” நிருவனத்தின் முன்னால் உரிமையளார் “ஸ்டிவ் ஜாப்ஸ்” 2011 கென்சர் மற்றும் இன்னும் சில நோய்கள் காரணமாக இறந்து விட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் மேலுல்ல புகைப்படம் சமீப காலத்தில்(2015) எடுக்கப்பட்டது.  உண்மையிலேயே அவர் இறந்து விட்டாரா? அல்லது உயிறுடன் உள்ளாரா? சற்று விரிவாக பார்ப்போம்.
Brazil இல் உள்ள Reddit நிருவன நிருபர் சமீப காலத்தில் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் அதாவது “ஸ்டிவ் ஜாப்ஸ்” உயிருடன் உள்ளார் என்று ஆனால் அப் புகைப்படத்திலோ அல்லது இணையத்தளத்திலோ அப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதற்கான எந்த விபரமும் இல்லை.
அது உண்மையிலே சமீப காலத்தில் எடுக்கப்பட்ட படமாகவும் அது “அப்பிள்” நிருவனத்தின் முன்னால் உரிமையாளார் “ஸ்டிவ் ஜாப்ஸ்” ஆகவும் இருந்தால்! ஏன் அவர் Brazil இல் வாழ வேண்டும்? ஏன் மக்களுக்கு தெரியாமல் வாழ வேண்டும்? என பல கேள்விகள் எழுந்தாலும் இன்னும் சிலர் அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக் கொண்டுதான் உள்ளனர்.
இவ்வாரு இருக்கையில் இணையத்தளத்தில் இது சம்பந்தமான விபரங்கள் வெளியாகி உள்ளன, அதில் நாங்கள் ஏற்கனவே சந்தேகப்பட்டவாரு அப் புகைப்படத்தில் உள்ளவர் “ஸ்டிவ் ஜாப்ஸ்” இல்லை என்றும் அது நான் தான் என்றும் முன்னால் Sports fishing magazine இன் ஆசிரியர் “Andy Hahn” கூறி உள்ளார்.

image

இவர் Pennsylvania இல் பிறந்து வழர்ந்து தற்போது Brazil இல் உள்ள Rio de Janeiro இல் வசித்து வருகிறார். இவர் ALS எனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் கூருகையில்………..
“அப் புகைப்படத்தில் உள்ளவர் Steve Jobs இல்லை நானும் என்னுடைய உதவியாளரும் வெளியில் செல்லும் போது அந்த நிருபர் அப் புகைப்படத்தை எடுத்தார்.”

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY