அடுத்த பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி மோல்ட்டாவில் நடைபெறவுள்ளது

அடுத்த பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி மோல்ட்டாவில் நடைபெறவுள்ளது

0
SHARE

அடுத்த பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி மோல்ட்டாவில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாடானது மோல்ட்டாவின் விட்டோரியோசாவிலுள்ள  சென்ட் அஞ்சலோவில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் 53 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாடுகளின் அபிவிருத்தி,  பொது அணுகுமுறைகள், நடைமுறை சாத்தியமான செயற்பாடுகள், பாரம்பரிய மதிப்புகள், கௌ்கை கோட்பாடுகள் என்பனவற்றை பரிமாறிக்கொள்ளும் களமாக இம்மாநாடு காணப்படுகறிது.

கடந்த 2013ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY