இன்னும் பல பாத்திமாக்களை பலியாக்க முடியாது .

இன்னும் பல பாத்திமாக்களை பலியாக்க முடியாது .

0
SHARE

மத்திய மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பிரதான இருபாதைகளில் மடவளை தெல்தெனியா பாதை ஒன்றாகும். மடவளை பிரதான சந்திக்கு அண்மித்துள்ள பாலத்திற்கு அருகில் ஆபத்தான ஒரு இடம் காணப்பட்ட போதும் பாதுகாப்பு மதில் அமைப்பது தொடர்பாக யாரும் கவனம் எடுப்பதில்லை. சுமர் 25 அடிக்கு மேற்பட்ட பள்ளம் ஒன்று இவ்விடத்தில் காணப் படுகிறது. மழைகாலத்தில் பாரிய வெள்ளம் கீழ் உள்ள பலதொட்ட ஓயாவில் பாய்கிறது. தினமும் ஆயிரக்கணக்காண வாகனங்களும் பாத சாரிகளும் பயணித்த போதும் போதிய பாதுகாப்பு இல்லாதிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த ஆபத்தான இடத்தை மேலே காண்க.
கடந்த மாதம் இந்த அளவு கூட ஆழமில்லாத ஒருகாணில் கட்டுகாஸ்தோட்டையைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி பஸ் வண்டிக்கு வழி விடும் போது தவறி வீழ்ந்து மரணித்த சம்பவம் பொதுவாக யாவரும் அறிந்ததாகும். எனவே அது போன்ற இன்னும் பல பாத்திமாக்களை பலியாக்க வைக்க வேண்டாம் எனப் பொது மக்கள் வேண்டுகின்றனர்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY