கண்டியில் வெளிநாட்டு குடிபானபோத்தல்களை கைப்பற்றியுள்ளனர்

கண்டியில் வெளிநாட்டு குடிபானபோத்தல்களை கைப்பற்றியுள்ளனர்

0
SHARE

முதன் முறையாக சட்ட விரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட பொதி செய்யப்பட்ட வைன் பக்கட்டுக்களை மத்திய மாகாண பிரதி மதுவரி ஆணையாளர் காரியாலய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு முன் இவ்வாறான பக்கட்டில் அடைக்கப்பட்ட வைன் இலங்கையில் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்டி, டி.எஸ்.சேனாநாயக்கா வீதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் இரகசியமான முறையில் இவை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். ‘பிரஸ் மில்க்’ மற்றும் பழச்சாறுகள் அடைக்கும் தொழில் நுட்பத்தில் இவை பொதி செய்யப்பட்டிருந்தன.
ஒரு லீட்டர் கொண்ட 30 பெக்கட்டுக்களும் மற்றும் வெளிநாட்டு குடிபானபோத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY