கோழி ஒன்று இட்ட முட்டையில் நெட்டி வளர்கிறது

கோழி ஒன்று இட்ட முட்டையில் நெட்டி வளர்கிறது

0
SHARE

அவிசாவளைப் பகுதியில் உள்ள ஒரு கோழி வளர்ப்பு நிலையததில் கோழி ஒன்று போட்ட முட்டையில் காம்பு ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.(17.11.2015)
அவிசாவளை, விலஉட துன்போவில என்ற இடத்தைச் சேர்ந்த பீ.அனுலா நில்மினி என்பவரது கோழிப் பண்ணையில் உள்ள ஒரு கோழியே இவ்வாறு காம்புடன்(நெட்டி) முட்டை இட்டுள்ளது. தன்னிடம் சுமார் 500 கோழிகள் இருப்பதாகவும் அதில் ஒன்று இவ்வாறு முட்டை இட்டுள்ளதாகவும் அந்தக் காம்பின் நீளம் சுமார் 7 மில்லி மீட்டர் எனத் தெரிவித்துள்ளார்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY