அக்குறனை 7ம் கட்டையில் பஸ் விபத்து

அக்குறனை 7ம் கட்டையில் பஸ் விபத்து

0
SHARE

தகவல் -லுக்மான் ஹகீம்

அக்குறனை 7ம் கட்டையில் அஸ்ஹர் கல்லூரிக்கு முன்பாக இன்று(பி.ப 5.30) கண்டியில் இருந்து சுங்காவில நோக்கி சென்ற பஸ் ஒன்றின்
முன் டயர் உடைந்து விழுந்தது.இச் சம்பவத்தில் மக்கள் எவரிற்கும் காயம் ஏதும் ஒன்றும் ஏற்படவில்லை
என தகவல்கள் தெரிவிக்கின்றன.20151116_172005

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY