Li-Fi புதிய Wi-Fi ஆக கூட இறுக்கலாம்

Li-Fi புதிய Wi-Fi ஆக கூட இறுக்கலாம்

0
SHARE

பேராசிரியர் Harald Haas என்பவரினால் Li-Fi எனும் வார்த்தை முதல்முதலாக 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.இவ் Li-Fi ஆனது LED lights மூலம் இணய வசதியை பெருவதற்கான முறையாகும்.
Wi-Fi இன் பிரதிகூலமானது பல கருவிகளில் பாவிக்கும் போது இடையூறுகள் அதிகமாக காணப்படும் ஆனால் Li-Fi இல் அவ்வகையான் எப் பிரச்சினைகளும் இன்றி இலகுவாக பாவிக்க கூடியதாக இறுக்கும்.

இணைக்கப்பட்ட சாதனங்கள் அதிகரித்து வருவதனால் Wi-Fi இனால் எதிர்கால தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு இருக்கும். ஆனால் Li-Fi இனால் இலகுவாக File களை பரிமாற்றக் கூடியதாகவும் எவ்வித தடையும் இன்றி பாவிக்க கூடியதாகவும் உள்ளது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY