Adidas இனால் அறிமுகப்படுத்தும் புதிய வகை 3D-printing காலணிகள்

Adidas இனால் அறிமுகப்படுத்தும் புதிய வகை 3D-printing காலணிகள்

0
SHARE

Adidas நிறுவனம் எதிர் காலத்தை முன்னோக்கியதாக புதிய வகை காலணிகளை வெளியிட உள்ளது.இது 3D-Printing ஐ தொடர்புடையதாக வெளியிட உள்ளது.
FutureCraft 3D என அழைக்கபடும் Adidas இன் இவ் புதிய வகை காலணிகள் ஆனது ஒவ்வொரு தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் பாதங்களுக்கு ஏற்ற வாறு அமைக்கப்பட உள்ளது. இக் காலணிகள் ஆனது வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக நெகிழ்வுடையதாகவும்,பொறுத்தமானதாகவும் அமையும் மேலும் பாதங்களுக்கு மென்மையாகவும் இருக்கும்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY