2020 இல் சுயமாக இயங்க கூடிய ஊர்தி சேவை

2020 இல் சுயமாக இயங்க கூடிய ஊர்தி சேவை

0
SHARE

ஐப்பானின் Robot Taxi Inc நிறுவனமானது 2020 ஆம் ஆண்டளவில் சுயமாக இயங்கும் car ஐ வெளியிட உள்ளது. இவ் ஊர்திகளை 2016 இல் இருந்து சுய பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் 2020 ஐப்பான் Tokyo நகரில் நடைபெற உள்ள Olympic ஐ முன்னிட்டு வெளியிடப்பட உள்ளதாகவும் The Wall Street journal’s Japan real time blog இனால் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரிசோதனையானது மக்களுக்கு எளிய வழிகளில் தமது வீட்டில் இருந்து அன்றாட பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் Tokyo இன் தெற்கு பகுதியில் இருந்து ஆரம்பிக்கபட உள்ளது.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY